தென்றல் வந்து அவள் முடியை வம்பு செய்ய,
அவள் கரங்கள் வந்து தென்றலை போர் புரிய,
வேடிக்கை பார்த்த என்னை அவள் விழியால் சிறைபிடிக்க,
நேரம் கரைய அவள் கரம்பிடித்து நடக்க ஆசை எனக்கும் உண்டு,
கடைசியில் என் தனிமை தடயங்களை
எள்ளி நகையாடி கொண்டே அழித்துவிட்டு காதலர்கள் வருவார்கள் நீ விரைந்து செல் என்றது கடல்.
❤தமிழன்பன்❤

Comments
Post a Comment