மலை நாட்டு குளுரில் சூரியன் ஓடி ஒழிய,
பச்சை நிர போர்வை குறிஞ்சி நிலத்தை அழங்கரிக்க,
குட்டி கரும் புலிகள் அன்போடு தோள் சேர
எட்டி பார்க்கும் மர கிளைகள் உள்ளம் மகிழ்ந்து தென்றல் தூவ
தென் திசை நாட்டின் தமிழ் பிஞ்சிகள் மகிழ்ந்து புன்னகைக்க
அங்கு அடிக்கும் குளிரின் ஈரம் நிழற்படம் கடந்து இங்கும் நிழல் தரும் மாயையை நான் கண்டேன்.
💞தமிழன்பன்💞

Comments
Post a Comment