Skip to main content

ரோசா பூ சின்ன ரோசா பூ 💞💞

நட்டுவெச்ச கிளையில மொட்டு வெச்ச ரோசா,
வெட்கப்பட்டு போய் சிறிதாய் சிரித்து கொண்டு பூக்கிறது,
பக்கம் வந்தவ கைப்பட்டு உச்சம் நின்று பார்க்கிறது,
நட்டு வெச்சவ கூந்தளிலே மறுநாள் காஞ்சி போய் உதிர்கிறது.
                                     

Comments