அண்டம் இதுவே புரிகிறதே
மின்னும் ஒளியே சிலிர்கிறதே
பால் வண்ணம் ஒளிர்கிறதே
வளி மண்டலம் வளுவூட்ட
பகலும் இருவவும் பிரிகிறதே
நீறும் இங்கு பங்களிக்க உயிர்கள் இங்கு
வளர்கிறதே,
ஈர்ப்பும் பெரிதாய் கடன் தந்து
காற்றின் வறுடல் மகிழ்விக்க
மனிதன் வாழ்வும் நகர்கிறதே
உலகம் இதுவே தெரிகிறதே,
காதல் பூவாய் மலர்கிறதே,
அளவற்ற அண்டமிதில் எங்கோ இது போல் நிகளாதே உயிரும் ஏனோ இருக்காதா?
நாளை கண்டம் தாண்ட முடியாதா?
அன்பை மட்டும் கொண்டு இயங்கும் காலமும் பிறவாதா?
மின்னும் ஒளியே சிலிர்கிறதே
பால் வண்ணம் ஒளிர்கிறதே
வளி மண்டலம் வளுவூட்ட
பகலும் இருவவும் பிரிகிறதே
நீறும் இங்கு பங்களிக்க உயிர்கள் இங்கு
வளர்கிறதே,
ஈர்ப்பும் பெரிதாய் கடன் தந்து
காற்றின் வறுடல் மகிழ்விக்க
மனிதன் வாழ்வும் நகர்கிறதே
உலகம் இதுவே தெரிகிறதே,
காதல் பூவாய் மலர்கிறதே,
அளவற்ற அண்டமிதில் எங்கோ இது போல் நிகளாதே உயிரும் ஏனோ இருக்காதா?
நாளை கண்டம் தாண்ட முடியாதா?
அன்பை மட்டும் கொண்டு இயங்கும் காலமும் பிறவாதா?
💐 தமிழன்பன்💐
Comments
Post a Comment