மொழிஎன்றாலே அழகு அதுவும் நீர் அருள்மொழி ஆயிற்றே
லங்கைகு நீர் போர் புரிய செல்ல
என் மனமோ உனக்கு காவல் செல்ல
என் உடலோ மூர்ச்சடித்து கொள்ள
சற்றனெ உன் தமக்கை தாங்கிக்கொள்ள
நீர் என்னை கடந்து ஏங்க கண்விழித்தேன்
உம் காதல் வந்தெனக்கு தூது சொல்ல
ஆண்டுகள் பலவும் நான் கார்திருப்பேன் வெற்றி வாகை ஒன்று நீ சூடிகொள்ள உன் உடன் என்றும் நான் காதல் கொள்ள
உன் உள்ளத்தில் இடம் ஒன்று கொடு உன் பட்டது ராணி எனும் எண்ணம் என்றும்
எனக்கு இல்லை பொன்னியின் செல்வரே வேண்டுதல் முடிந்தாய்ற்று உன் அருள் வேண்டி காத்திருக்கும் வானதி.
-அன்புடன் தமிழன்பன்❤

Comments
Post a Comment