கண் இமைக்காமல் நின்று இளம் கன்னியின் பக்கம் நோக்க
மொட் என இருந்த உள்ளம் காதல் பூவாய் மலர
புயல் காற்றென மலர்ந்த உள்ளம் திக்எட்டிலும் சட சட வென குழம்ப
புது கவிதைகள் பல வந்து உள்ளம் மகிழ
முப்பதினாயிரம் புறவிகள் நடுவில் வெள்ளை பரிமேல் அழகி நிந்தன் கரம் பிடித்து காதல் போர் புரிய
உந்தன் செங்கோல் கிழ் ஆட்சி செய்ய காத்திருக்கும் ஒரு சிற்றரசினனின் புலம்பல் நீ கேளாய்யோ
மதம் பிடித்த களிறு போல் காதல் வன்துணை முட்ட
மனம் இரண்டும் பொன்னியிலே தோனிப்போல் மிதக்க
வேல் முனையை கண்டு நான் அஞ்சியது இல்லை கன்னியே உன் இரு கண் விழி கொண்டு நீ என்னை கொள்ள
என் உள்ளமோ திசையெங்கும் சென்று பேரின்ப நடனம் புரிய
ஒரு சொல் கேட்டேன் அடி தோழி அது உன் வாய் மொழியோ என உள்ளம் கடந்து ஏங்க
கொன்று விட்டாய்யடி உன் உளியால் என்னை சிற்பமாய் செதுகுவாயென காத்திருந்த என்னை பொடி கற்கள்லாய் உடைத்து விட்டு செல்ல
என்றும் உன் வரவை காத்து நாட்கள் பல யுகங்களாய் ஓட
புது வாசம் ஒன்று வீச மறைந்த சூரியன் கிழக்கில் உதிக்க
உள்ளம் இரண்டும் உச்சி வானத்தில் பறக்க
கனா ஒன்று கண்டேன் தோழி அதில் நான் உன் கரத்தை பிடிக்க
உன்னவனை நீ ஏக்கத்தில் தல்ல பாவி என்றும் என் நினைவில் இருந்து நீயென்னை கொள்ள
நாட்கள் நகருது மெல்ல மெல்ல

Comments
Post a Comment