துயில்கொள்ளும் வெண்ணிறத்தான் என்ன கனா கண்டானோ முகம்மலர்ந்து ஒளிர்கிறான்
நஞ்சிலா மனசுக்காரன் விழி மூடியும் என்னத்த கண்டனோ இப்படி மலர்கிறான்
செந்நிற உதட்டுக்காரன் மொழி கூட தெரியாம என்னத்த படிச்சானோ இப்படி சிரிக்கிறான்
கையோடு கை கோர்க்கும் வித்தைக்காரன்
காதல் கீதல் கொண்டானோ இப்படி மகிழ்கிறான்
துணியால் கவசம் கொண்டவன் எந்த நாட்டை பிடிச்சானோ இப்படி பேரின்பம் கொள்கிறான்
பிறக்கும் போதே தானே ஒட்டி கொள்ளும் இரு உணர்ச்சியும் சாகும் மட்டும் மாறாது இன்பம் துன்பம் ரெண்டு உண்டு இங்கே எதையும் தவிர்க்க முடியாது
மழலை இவன் கற்பிக்க மகிழ்ந்து வாழ பழகுவோம்!
😍தமிழன்பன்😍
அனைத்து உயிரும் இன்புற்று வாழ்க!!

Comments
Post a Comment