வாடா மகனே! வாடா! உந்தன் செவ்இதழ் கொண்டு கொஞ்சும் முத்தம் தந்து போடா!
வாடா மகனே! வாடா! உந்தன் உதட்டை கொண்டு எந்தன் உயிரை தொட்டு போடா!
வாடா மகனே! வாடா! என் ஒத்த சொத்தே வாடா! என் கவலையை அறுத்து எரிய உன் முத்த ஆயுதம் கொண்டு வாடா!
வாடா மகனே! வாடா! உன் முத்தம் எனும் மந்திரத்தால் என்னை மயக்கி விட்டு போடா!
வாடா மகனே! வாடா! உன் முத்த கருவி கொண்டு என்னை இசைத்து விட்டு போடா!
வாடா மகனே! வாடா! முத்தம் ஒன்று இட்டு உன் மூச்சி காத்து கொண்டு என் யாக்கைக்கு கொஞ்சம் உயிர் தந்து போடா!
வாடா மகனே! வாடா! உந்தன் எச்சில் வர்ணம் கொண்டு ஒரு ஓவியம் வரைந்து போடா!
என்னை கர்வம் கொள்ள செய்தவனே! என் அருகில் கொஞ்சம் வாடா!
என் விழிநீர் துடைக்க வந்தவனே!
என் அருகில் கொஞ்சம் வாடா!
என் இன்பஊற்றின் பிரப்பிடமே!
என் அருகில் கொஞ்சம் வாடா!
வாடா வாடா வாடா! என்றும் வாடா! முகத்துடன் வாடா!
😍தமிழன்பன்😍

Comments
Post a Comment