பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும்
பாட்டுத் தலைவனாய் தென்னங்கீற்றை வைத்தேன், அவனுடன் பாட்டு தலைவி முழுநிலவு கொஞ்சி விளையாடும் காதல் காட்சியை கண்டு உள்ளம் கொள்ளை போக நின்றேன்!
கீற்றின் வழி இளம் தென்றல் முட்டி வந்து முத்தம் தர என் சித்தம் மகிழ்ந்திட நின்றேன்!
இவ்அழகிய காட்சிகள் யாவும் முண்டாசு பண்ணையாரின் காணி நிலத்தில் சிரம் உயர்த்தி விழி பிதுங்க நின்று கண்டேன்!
❤தமிழன்பன்❤
கீற்றின் வழி இளம் தென்றல் முட்டி வந்து முத்தம் தர என் சித்தம் மகிழ்ந்திட நின்றேன்!
இவ்அழகிய காட்சிகள் யாவும் முண்டாசு பண்ணையாரின் காணி நிலத்தில் சிரம் உயர்த்தி விழி பிதுங்க நின்று கண்டேன்!
❤தமிழன்பன்❤

Comments
Post a Comment