மொழியில் பல தலைமுறை மனிதம் வாழ்வதுண்டு,
ஒரு மொழி இழிவென்றும் ஒரு மொழி பெரிதென்றும் சொல்லலாகாது,
பல மொழியும் கற்க முற்படு உன் மொழியின் சிறப்பை அறிந்திடு,
மொழியை காதல் செய்ய பலகிடு பிற மொழியை வெறுத்தல் மறந்திடு,
உன் மொழியின் கலப்பை கலை எடு
களினியில் சிறப்பை கோபுரம் போல் நிறுத்திடு,
தாய் தமிழை இரு கண்ணாய் கறுதிடு
செம்மொழியின் தாள் பணிந்திடு.
❤தமிழன்பன்❤
உலக தாய் மொழி தினம்😍
International mother language day😍

Comments
Post a Comment