புறத்தில் சத்தம் கேட்குதே!
சன்னல் கதவு பட படனு அடிக்குதே!
மாடியில எவனோ உருட்டுறானே!
ஒலி இல்லாம வீடு இப்படி இருளுதே!
ஏதோ எங்கேயோ எரியுதே!
காவல் இருக்கும் நாயும் குறைக்குதே!
ஐயோ இது என்ன பேயோ? பிசாசுதானோ?
அந்த மூணாது தெரு கொலைகாரன் இவன் தானோ?
மண் மணக்கும் வாசம் வருதே!
தண்ணீர் சத்தம் தாளம் போடுதே!
பெரும் மழையாய் வருகுதே இப்படி அறிவிப்பு ஏதும் இன்றி!!
❤தமிழன்பன்❤
சன்னல் கதவு பட படனு அடிக்குதே!
மாடியில எவனோ உருட்டுறானே!
ஒலி இல்லாம வீடு இப்படி இருளுதே!
ஏதோ எங்கேயோ எரியுதே!
காவல் இருக்கும் நாயும் குறைக்குதே!
ஐயோ இது என்ன பேயோ? பிசாசுதானோ?
அந்த மூணாது தெரு கொலைகாரன் இவன் தானோ?
மண் மணக்கும் வாசம் வருதே!
தண்ணீர் சத்தம் தாளம் போடுதே!
பெரும் மழையாய் வருகுதே இப்படி அறிவிப்பு ஏதும் இன்றி!!
❤தமிழன்பன்❤
Comments
Post a Comment