Skip to main content

அன்பே பேரின்பத்தின் உற்று 😍

கடந்து சென்ற வெண்நிலவை நின்று இன்று வியக்க செய்யும் பேரின்பத்தின் உச்சி நிலை காதல்!
எச்சில் ஊரும் குட்டி குழந்தையின் தட்டு தடுமாறும் மொழியும் இசையென செவி சுவைக்கும் பேரின்பத்தின் உச்சி நிலை காதல்!
சொல் திரட்டி வாயுரைக்க அச்சப்படும் எவ்உயிரும் கை கொண்டு பேணா பிடித்து எழுத முட்டி தள்ளும் பேரின்பத்தின் உச்சி நிலை காதல்!

Comments