நீர் வற்றி, துணி தோய்க, துளி தண்ணி இல்ல தெரு கோடி குட்டையிலே,
மீன் புடிக்க தூண்டில் போட்டு மீன் ஒன்னும் பிடிக்காம, வெறுத்து போய் வந்த குளம், இன்னைக்கு வெறும் குளமா ஆயிடுச்சு.
தக தகனு தங்கம் போல, அந்தி சாயும் நேரத்துல இருந்த குளம், இன்னைக்கு மீன் செத்து நாறிபோச்சி.
பண மரத்து அடியில, பாய் விரித்து படுத்த குளம், இணைக்கோ மாடி வீட்டு அழுக்கு தண்ணியில, நியாயம் கேட்டு அழுகுது.
பனை ஓசை கேட்ட குளம், நாதி அற்று கிடக்குது 😭😨 நீர் வற்றிய குளத்துல, நினைவுகள் மட்டும் நிரம்பி வலியுது.
❤தமிழன்பன்❤

Comments
Post a Comment